Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

110 விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு உள்ளார் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தத் திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், தாம் 110 விதியின் கீழ் அறிவித்தத் திட்டங்கள் யாவையும் நிறைவேற்றி உள்ளதாக ஜெயலலிதா பட்டியலிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், 14 துறைகளில் தாம் அறிவித்தபடி 110 விதியின் கீழ் அறிவிகப்பட்டத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று விளக்கம் அளித்துள்ளார். இதில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான பணிகள் துவக்க நிலையில் இருப்பதையும் அவர் சுட்டீக்கான்பித்து உள்ளார்.இதற்கான செலவினத் தொகை, இத்திட்டங்கள் 2017ம் ஆண்டில் நிறைவடையும் என்றும் அவர் சுட்டிக்காண்பித்து விளக்கம் அளித்துள்ளார்.

0 Responses to நூற்றிப்பத்து விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு உள்ளார் ஜெயலலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com