இராணுவம் உள்ளிட்ட முப்படைகளிலிருந்தும் கடந்த காலங்களில் சட்டவிரோதமாக தப்பிச் சென்ற 32,510 பேருக்கு, உத்தியோகபூர்வமாக இராஜினாமாச் செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதன்படி ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து 25,000 பேரும், கடற்படையில் இருந்து 7,000 பேரும், விமானப் படையில் இருந்து 510 பேரும் சட்டவிரோதமாகச் தப்பிச் சென்றுள்ளனர்.

0 Responses to சட்டவிரோதமாகத் தப்பிச் சென்ற 32,000 படையினருக்கு முறையாக விலகிச் செல்ல அவகாசம்: கருணாசேன ஹெட்டியாராச்சி