Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை ஒரு வருடத்தினால் நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதியோடு முடிவுக்கு வருகின்றது.

காணாமற்போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினாலேயே ஒரு வருட கால நீடிப்பை வழங்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to பரணகம ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை ஒரு வருடத்தினால் நீடிக்க கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com