நாட்டினை முன்னேற்றும் வகையிலான புதிய பொருளாதார வேலைத் திட்டங்கள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய பொருளாதார வேலைத் திட்டங்கள் இன்னும் சில நாட்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருவளை பகுதி பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் புதிய பொருளாதார வேலைத்திட்டம்: சந்திரிக்கா குமாரதுங்க