Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனோருக்கு சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்யும் வரைவுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2010ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க மரணப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் திருத்தமொன்றை மேற்கொள்வதாக இந்த வரைவுச் சட்டமூலம் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

0 Responses to காணாமற்போனோருக்கு சான்றிதழ் வழங்கும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com