Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் மனு மீதான வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் இதுநாள் வரை விசாரித்து வந்தனர் என்று தகவல் தெரிய வருகிறது.

இதையடுத்து விசாரணை முழுவதுமாக முடிவடைந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நளினியின் விடுதலைக் கோரிக்கை குறித்த மனுவின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

0 Responses to நளினியின் மனு மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com