பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் இன்று ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா இன்று காலை 11 மணி அளவில் நடைப்பெற்றது. திமுக, தேமுதிக, மதிமுக, தமாகா ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 ஆயிரம் பேர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த இவிகேஎஸ்.இளங்கோவன் தம்பி சம்பத்தும் ஒருவர் என்பதுக் குறிப்பிட்டத்தக்கது.
இவர்களுக்கு உறுப்பினர்கள் கார்டு வழங்கி உரையாற்றிய முதல்வரும், கழகப் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, நீங்கள் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் என்றும்,அதிமுகவின் கொள்கை என்பது எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே ஆகும் என்றும், இனி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும்,தேசிய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்க அல்லும் பகலும் பாடுபட்டு வரும் எனக்கு, இனி நீங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

0 Responses to பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அதிமுகவில் இணைவு!