ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் மஹேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அர்ஜூன் மஹேந்திரனின் பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ள நிலையிலேயே, அவர் மத்திய வங்கி ஆளுநராக தொடர்வதற்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அர்ஜூன் மஹேந்திரனின் பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ள நிலையிலேயே, அவர் மத்திய வங்கி ஆளுநராக தொடர்வதற்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

0 Responses to மத்திய வங்கி ஆளுநராக அர்ஜூன் மஹேந்திரன் நீடிக்க அனுமதிக்க முடியாது: சுதந்திரக் கட்சி