தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாக்ஷி உள்ளிட்ட கோயில்கள் மற்றும் மும்பை ரயில் நிலையம் உள்ளிட்ட 10 இடங்களை சுத்தப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கங்கை நதியை மத்திய அரசு தூய்மை இந்தியாத் திட்டத்தின் கீழ்க்கொண்டு வந்து, பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதே போன்று தமிழகத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில்,காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில், பஞ்சாப் பொற்கோயில், ராஜஸ்தானின் புகழ்ப்பெற்ற கோயில், ஆக்ராவின் தாஜ்மஹால், மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட 10 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
இவைகளை சுத்தப்படுத்தும் வெளிநாட்டு வல்லுநர்களை வரவழைத்தும் ஆலோசனை நடத்த உள்ள மத்திய அரசு. இதுகுறித்த இரண்டு நாள் மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டு வருகிறதாம்.

0 Responses to தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாக்ஷி கோயில்கள்: மத்திய அரசு