Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரிடமுள்ள பொதுமக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்துக்கான விஜயமொன்றை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டிருந்த பிரதமர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரிடமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படுவது போன்று, கிழக்கு மாகாணத்திலும், இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிடியிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

0 Responses to கிழக்கு மாகாணத்தில் இராணுவப் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com