இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை பெருநகர காவலர்களுக்கு ரோந்து வாகனங்களாக மிதி வண்டிகளை வழங்கினார்.
ரோந்து செல்லும் காவல்துறையினர் சந்து பொந்துகளுக்கு தங்களது வழக்கமான வாகனங்களில் செல்ல முடியவில்லை என்றும்,இதனால் கொள்ளையர்களை பிடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது என்றும் காவல்துறை ஆலோசனையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து காவல் நிலையங்களுக்கு ரோந்து வாகனமாக மிதி வண்டிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு, முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இன்று சென்னை பெருநகர வளர்ச்சித் துறை காவலர்களுக்கு 150 மிதி வண்டிகள், 100 இரு சக்கர மோட்டார் வாகனங்களை ஜெயலலிதா வழயங்கினார்.

0 Responses to காவல்துறைக்கு ரோந்து மிதி வண்டிகளை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா!