உள்நாட்டில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது வெளிநாடுகளுக்கு சென்று பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பீ.ஹரிசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“மத்தல சர்வதேச விமான நிலையம் இன்னும் நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்தப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது தெரிவித்துள்ளார். ஆனால், அங்கிருந்த நெல், கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அகற்றப்பட்டுவிட்டது” என்றும் பீ.ஹரிசன் கூறியுள்ளார்.

0 Responses to பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக மஹிந்த வெளிநாடுகளுக்கு பறக்கின்றார்: பீ.ஹரிசன்