முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா நாளை மறுதினம் வியாழக்கிழமை முறையாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார்.
ஐனநாயகக் கட்சியின் தலைவராக இருக்கும் சரத் பொன்சேகாவுக்கு அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி, தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராக்கியது. இந்த நிலையில், சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார்.

0 Responses to பொன்சேகா ஐ.தே.க.வில் இணைகின்றார்!