இந்தியாவில் போலியோ நோய் மீண்டும் தலைத்தூக்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2011ம் இந்தியாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு உள்ளதாக இந்தியா அறிவித்த நிலையில், இப்போது மீண்டும் போலியோ நோய் தலைத்தூக்கி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கழிவு நீர் ஆய்வில் போலியோ வைரஸ் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, மாநில அரசு அதிர்ச்சியடைந்து உள்ளது. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட்டு, 3 லட்சம் என்கிற எண்ணிக்கையில் போலியோ மருந்துகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. போலியோ தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

0 Responses to இந்தியாவில் போலியோ மீண்டும் தலைதூக்கியுள்ளதாக அறிவிப்பு!