ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கித் தவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகவே இன்னும் மத்திய வங்கி ஆளுநர் ஒருவரை நியமிக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெந்தர கடற்கரையில் உடற்பயிற்சி மேற்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்போதே மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கத்திற்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு போதும் இல்லாதவாறான ஆட்சியே இன்று காணப்படுகிறது. இந்த நல்லாட்சியை மக்கள் பாராட்டுகின்றனர். தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே ஆட்சியில் உள்ளவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆளுநர் விடயத்தில் அரசாங்கத்திற்குள் இருக்கும் குழப்ப நிலை தெளிவாகிறது.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது: மஹிந்த