யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 16) மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவமானது இனவாத அடிப்படையிலானது அல்ல என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to பல்கலைக்கழக மோதல் சம்பவம் இனவாத அடிப்படையிலானது அல்ல: மொஹான் டி சில்வா