ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து யாரையும் தான் பலவந்தமாக வெளியேற்றவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“எங்கள் கட்சி ஒரு குடும்பம். இந்த குடும்பத்தில் இருந்து எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்றவுமில்லை. எவரையும் உள்ளே வர வேண்டாம் என நான் தடுக்கவும் இல்லை. ஆனால், எவரும் எனக்கு நிபந்தனைகள் போட்டு கட்சிக்குள் இருக்கவும் முடியாது. உள்ளே வரவும் முடியாது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக இளைஞர் இணையம் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய 'வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து யாரையும் பலவந்தமாக வெளியேற்றவில்லை: மனோ