தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை, அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த உத்தரவை வழங்குவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் தொடர்பில், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்து, சட்டமா அதிபரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் கிடைக்காததால், அவர் மீதான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிவான் அறிவித்துள்ளார்.

0 Responses to ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை!