Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக தான் நம்பவில்லை என்றும், ஆனால், அப்படி பயன்படுத்தப்பட்டிருப்பின் அது பாரிய குற்றமாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கடத்தல் மற்றும் காணாமற்போதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மஸ்வெல் பரணகம தெரிவித்த கருத்து பண்டிதத் தனமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்துக் குண்டுகள் உட்பட அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to இறுதி மோதலில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பின்; அது பாரிய குற்றமாகும்: மங்கள

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com