எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பல கட்சிகளையும் இணைத்து புதிய கட்சியொன்றை அமைப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள பலரும் புதிய கட்சிக்கு ஆதவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கட்சி வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு கிராம மட்டத்தில் பணிகளை முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் புதிய கட்சியை வளர்க்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to தாமரை மொட்டோடு வருகிறது மஹிந்த அணி!