ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள மாட்டார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) அறிவித்துள்ளது.
கூட்டு எதிரணி கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திர கட்சியின் 65வது வருட பூர்த்தி மாநாட்டில் கலந்துக்கொள்வார் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த கலந்து கொள்ள மாட்டார்: கூட்டு எதிரணி