Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறும் வடக்கு முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு மாநாட்டில், தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

தன்னுடன் கலந்தாலோசிக்காமல் வடக்கு மாகாண ஆளுநரால் கூட்டப்பட்டுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடு தான்தோன்றித்தனமானது என்றும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில், இன்றைய மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியாதுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஆளுநர் தலைமையிலான வடக்கு முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு மாநாடு; சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com