காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டுள்ளார்.
குறித்த சட்டமூலத்தினை கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) எதிர்த்த போதிலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இணைந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தன.
இந்த நிலையிலேயே, காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் சட்டமூலத்தின் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், குறித்த சட்டமூலம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

0 Responses to காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து