அதிமுகவும்-திமுகவும் சட்டப்பேரவையை போர்க்களமாக மாற்றி வருகின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் ஒரு அறிக்கை விடுத்துள்ளார், அந்த அறிக்கையில், கடந்த 5 வருடங்களாக தொகுதி பிரச்சனைகளைப் பற்றி பேச விடாமல் ஆளும் கட்சியால் தாங்கள் இன்னலுற்றது இன்னமுகம் தொடர்ந்து வருவது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார். திமுகவும்-அதிமுகவும் சட்டப்பேரவையைப் போர்க்களமாக்கி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள விஜயகாந்த், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்பதன் முக்கியத்துவம் இப்போது அனைவருக்கும் புரியும் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சி கோடிக்கணக்கில் பணம் செலவாகும் என்று, சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பாமல், வேண்டும் என்றே தட்டிக் கழித்து வருகிறது என்றும் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

0 Responses to அதிமுகவும், திமுகவும் சட்டப்பேரவையை போர்க்களமாக மாற்றி வருகின்றன: விஜயகாந்த்