இலங்கை அரசாங்கம் தனக்கு எதிரான அனைத்து சர்வதேச அழுத்தங்களிலிருந்தும் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்தோடு விடுபடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் காணப்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் தீர்வினைக் கண்டுவிடுவோம். ஆகவே, சர்வதேச அழுத்தங்களுக்கு வழியிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேள்வியெழுப்பிய போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

0 Responses to அடுத்த ஆண்டோடு இலங்கை சர்வதேச அழுத்தங்களிலிருந்து முற்றாக விடுபடும்: ராஜித சேனாரத்ன