தம்மீது பல்வேறு வழக்குகள் நடைப்பெற்று வருவதால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
வருகிற 25ம் திகதி விஜயகாந்த் தமது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். எனவே, இன்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். எம்ஜிஆர் காத்து கேளாதோர் பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்தார்.
பல்வேறு நலத்திட்டங்களை செய்ய உள்ளதாகத் தெரிவித்த அவர், தம்மீது நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நடைப்பெற்று வருவதால், தம்மால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை என்றும், இனி சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மீதான தமிழக அரசின் அவதூறு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது இவ்வேளையில் குறிப்பிட்டது தக்கது.

0 Responses to பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருவதால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை: விஜயகாந்த்