கூட்டு எதிரணிக்கான (மஹிந்த அணி) மக்கள் பலத்தினை எதிர்வரும் மாதம் 08ஆம் திகதி இரத்தினபுரியில் காட்டுவோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிரணி முக்கியஸ்தருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
புதிய மக்கள் பலத்தின் கன்னி பேரணி இரத்தினபுரியில் இடம்பெறும். அங்கு புதிய கட்சி ஆரம்பிக்கும் காட்சிகளைக் காண்பீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இணைந்து புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே, அந்த அணியின் முக்கியஸ்தரான பவித்ரா வன்னியாராச்சி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to கூட்டு எதிரணிக்கான மக்கள் பலத்தை எதிர்வரும் 08ஆம் திகதி இரத்தினபுரியில் காட்டுவோம்: பவித்ரா வன்னியாராச்சி