யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்றும் கூறியுள்ள அவர், நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to எழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் நல்லிணக்கத்துக்கு எதிரானவை: எம்.ஏ.சுமந்திரன்