உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டியிடும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்த தனது நிலையை திமுக தெளிவுபடுத்திவிட்டது - என்பதால், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இரண்டு தினங்களில் த.மா.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. அழைத்தபோது போகாத த.மா.கா., உள்ளாட்சி தேர்தலில் வலியச் சென்று திமுகவை நாடியது.தி.மு.க. தலைமை கைவிட்டதால் த.மா.கா. தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார்.

0 Responses to உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா தனித்துப் போட்டி: ஜி.கே.வாசன்