இன்று அக்டோபர் - 14 உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தரமானது தான் என்று சான்றளிக்கும் நிறுவனங்களான ISO,IEC,ITU ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து 1969 ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம் 14 ஆம் திகதியை உலக தர நிர்ணய தினமாக கடைபிடித்து வருகின்றன.
விலைக் கொடுத்து வாங்கும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும், அது தரமானதுதானா என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது நமது உரிமை. நாம் வாங்கும் பொருட்களின் தரம் பற்றி நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்நாளில் நாமும் பெற்று, அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.

0 Responses to இன்று அக்டோபர் - 14 உலக தர நிர்ணய தினம்