32 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் களவு போனதுக் குறித்து விளக்கம் அளிக்க புகாருக்கு ஆளான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவுப் பிறப்பித்துள்ளன.
hsbc,icici,axis,bharath state bank உள்ளிட்ட தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கடந்த 6 வாரங்களுக்கு முன்பே வாடிக்கையாளர்களின் கணக்குகள் திருடப்பட்டு, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு ரகசிய குறியீட்டு எண்களை மாற்ற அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதை ஏன் வங்கிகள் மத்திய ரிசர்வ் வாங்கி மற்றும் நிதி அமைச்சகத்துக்குத் தெரிவிக்கவில்லை என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
எனவே, மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் புகார் எழுந்துள்ள வங்கிகளுக்கு, இதுவரை எத்தனை பேரின் வங்கிக் கணக்குகள் களவாடப்[பட்டன, களவாடப்பட்ட தொகை எவ்வளவு என்கிற விளக்கத்தை அளிக்க உத்தரவுப் பிறப்பைத்தூளன.குறைந்த நபர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே பணம் களவாடப்பட்டு உள்ளன என்றாலும்,அது பல லட்சம் ரூபாய் என்றும் தெரிய வருகிறது. இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் களவாடப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to 32 இலட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் களவு போனது குறித்து விளக்கம் அளிக்க வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவு!