Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  முதன்மை செயலாளர் பனிந்திர ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் பெருநகர சென்னை மாநகர ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பருவ மழை காலத்தில் நீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மீட்பு பணிகள், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com