Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சேலம் உருக்காலை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பிரதமர் தலையிட வேண்டும் என கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to சேலம் உருக்காலை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்: கருணாநிதி கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com