தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
இதன் தொடர்சியாக பயணிகளிடம் பாதுகாப்புப் படையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரகங்களையும் விநியோகித்தனர்.கடந்த ஆண்டுமட்டும் 22 வழக்குகள் ரயிலில் பட்டாசு கொண்டு செல்லப்பட்டதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கத்தை விட இந்த ஆண்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர காலங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த உதவிகள் தேவைப்பட்டால் 182 மற்றும் 1512 எங்களுக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.மேலும் மீறுபவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அழகர்சாமி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

0 Responses to ரயில்களில் பயணிகள் பட்டாசுகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!