‘தான் யாருக்கும் அஞ்சவில்லை’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகின்ற போதிலும், அவர் யாருக்கோ அஞ்சுகின்றார் என்பது தெளிவாகத் தெரிவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சும் நபர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவா என்கிற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பலமாக இருந்தால்தான் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியிலும் அரசாங்கம் பழிவாங்கல்களை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றது என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

0 Responses to மைத்திரி யாருக்கோ அஞ்சுகின்றார்: மஹிந்த