யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ‘ஆவா’ குழுவின் உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேருக்கு இன்று புதன்கிழமை கொழும்பு நீதிமன்றத்தினால் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், தற்போது வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், தற்போது வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.

0 Responses to ‘ஆவா’ குழுவினர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு நிபந்தனைகளுடன் பிணை!