நாட்டில், 43 சதவீத கிராம மக்கள், திறந்த வெளியையே, கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில், நேற்று கேள்வி நேரத்தின் போது, கேட்கப்பட்ட கேள்விக்கு, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர், ரமேஷ் ஜகாஜிநகி, எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், 'நவம்பர், 21 வரையிலான கணக்கின்படி, இந்தியாவில், 43 சதவீத கிராமவாசிகள், மக்கள் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்' என, கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தில், மக்களுக்கு கழிப்பிட வசதியும் ஒன்று.இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு மக்கள் கழிப்பிட வசதிகள் அமைக்க மானியம் அளிக்க வேண்டும் என்று ஒரு தொகை ஒதுக்கி உள்ளது என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to நாட்டில், 43 சதவீத கிராம மக்கள், திறந்த வெளியையே, கழிப்பிடமாக உபயோகிக்கின்றனர்:ஆய்வு