நியாய விலைக் கடைகளில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் என்று வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நியாயவிலைக் கடைகளில், ஆதார் விபரம் தராமல் இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவு துறை முடிவு செய்துள்ளது.தமிழக நியாயவிலைக் கடைகளில், இலவச அரிசி வழங்கப்படுகிறது.நியாயவிலைக் கடைகளில் வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை.
இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 3,450 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடந்த, 1ல் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலானதால், ஐந்து மற்றும் அதற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு, கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல் செலவாகுமம்.இதற்கிடையில், மத்திய அரசு, குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க உத்தரவுப் பிறப்பித்து உள்ளதால்,தமிழக அரசு வீடு வீடாகச் சென்று இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

0 Responses to நியாய விலைக் கடைகளில் 'ஆதார்' விபரம் தராதது ஏன்: வீடுகளில் ஆய்வு