புதிய 500 ரூபாய் நோட்டுகளை எஸ்பிஐ ஏடிஎம்களில் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று எஸ்பிஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,விஜய் மல்லையாவின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி என்பது வதந்தி: என்றும் கூறினார்.மேலும், தமிழகத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் மக்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு போதுமான பணம் வங்கிகளில் இருப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும்: அருந்ததி பட்டாச்சாரியா