சுங்கச் சாவடிகளில் எளிமையான முறையில் கட்டணம் செலுத்த மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
சுங்கச்சாவடிகளில் எளிமையான முறையில் மின்னணு மூலம் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக வானொலி அலைகள் (ஆர்எஃப்ஐடி) மூலம் இயங்கும் அட்டையை கார் உள்பட புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களிலும் பொருத்துமாறு வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், "கார் உள்பட அனைத்து புதிய வாகனங்களிலும் ஆர்எஃப்ஐடி அட்டையை பொருத்த வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

0 Responses to சுங்கச் சாவடிகளில் எளிமையான முறையில் கட்டணம் செலுத்தலாம்:மத்திய அரசு