முன் அனுமதியின்றி அரசு அதிகாரிகளை சிபிஐ,புலனாய்வு பிரிவினர் விசாரிக்கத் தடை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு, நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற உள்ளது.
நேர்மையான அரசு அதிகாரிகளை பாதுகாக்கும் எண்ணத்தில் மத்திய அரசு, அரசு அதிகாரிகளுக்கு புதிய குற்ற தண்டனைச் சட்டத்தை அமல்படுத்த உள்ளது. அதாவது தவறு செய்ததாக கருதப்படும், அல்லது குற்றம் சாட்டப்படும் அரசு அதிகாரிகளை மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல், சிபிஐ மற்றும் புலனாய்வு பிரிவினர் விசாரிக்கத் தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
வருகிற 16ம் திகதி கூட உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வர நிறைவேற்றப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to முன் அனுமதியின்றி அரசு அதிகாரிகளை சிபிஐ,புலனாய்வு பிரிவினர் விசாரிக்கத் தடை