கறுப்புப் பணம் ஒழிப்பு, ஊழல் இவைகளுக்கு எதிரான மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்கிற நடவடிக்கை முடிவல்ல ஆரம்பம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் அறிவிப்பு வெளியிட்டமைக்கு, நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதமருடன் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், அவை தொடங்கிய நாள் முதல் இன்று 4 வது நாளாக முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைப்பெற்றது.அப்போது பேசிய நரேந்திர மோடி, கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த நவடிக்கை முடிவு அல்ல, இது போல இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் தொடரும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியை எப்படி சமாளிப்பது என்பதுக் குறித்த ஆலோசனையும் கூட்டத்தில் நடைப்பெற்றது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததற்கு எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும்தகவல்கள் தெரிய வருகின்றன.

0 Responses to மத்திய அரசின் இந்த நடவடிக்கை முடிவல்ல ஆரம்பம்:பிரதமர்