ரூ.500,1000 செல்லாது என்று அறிவித்ததால் மேற்கு வங்க பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என்று மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.500,1000 செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததால் மேற்குவங்க பொருளாதாரம் சரிவடைந்தது என்றும் இதனால் மாநில அரசின் வருவாய் குறையும் எனவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும்,மாநிலங்களின் பொருளாதாரத்தை மத்திய அரசு அழித்து விட்டதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்ததில் மத்திய அரசுக்கு மறைமுக திட்டம் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

0 Responses to ரூ.500,1000 செல்லாது என்று அறிவித்ததால் மேற்கு வங்க பொருளாதாரம் சரிவு: மம்தா பானர்ஜி கண்டனம்!