பௌத்த மதத்தை நிந்தித்ததாகக் கூறி தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் இன்று புதன்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாளிகாவத்தை பிரபதீப மாவத்தையில் கடந்த 03ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையிலும் மக்களை தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to பௌத்த மதத்தை நிந்தித்ததாகக் கூறி தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் கைது!