சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியின் குழுவொன்று நாளை புதன்கிழைமை சீனா செல்லவுள்ளது.
ஒரு வார காலம் நீளும் இந்த விஜயத்தில் மஹிந்த ராஜபக்ஷவோடு, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்துவத்த மற்றும் உதித்த லொகுபண்டார ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.

0 Responses to மஹிந்த குழு சீனா பயணம்!