மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயக உரிமை. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களோடு நினைவு நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ஊடகங்கள் தவறாக அறிக்கையிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ஊடகங்கள் தவறாக அறிக்கையிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயக உரிமை: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன