முதல்வர் ஜெயலலிதா (வயது 68) இன்று(5.12.2016) இரவு 11.50 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. போயஸ்கார்டன் இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அங்கு சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெற்ற பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது.
இதன் பின்னர் இன்று(6.12.2016) செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரையில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
வீடியோ..
http://www.cinekolly.com/2016/12/breaking-tamil-nadu-chief-minister.html

0 Responses to மெரினாவில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!