முதல்வராக பதவியேற்றார் ஓ.பி.எஸ்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலாமானார். இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக 3வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

0 Responses to முதல்வராக பதவியேற்றார் ஓ.பி.எஸ்