திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைப்பாட்டால் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது மேலும் சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!