அப்போலோ கடைசி நிமிட பரபரப்பு
10:55 முதலில் தம்பிதுரை மட்டும் வெளியில் கிளம்பினார்.....
11:05 மணிக்கு ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜீ ஆகியோர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்ததனர்.
11:09 தனி தனியாக மூன்று கார்களில் வழக்கறிஞர்கள் வெளியில் வந்தனர்.
11:14 சட்டபேரவைத் தலைவர் தனபால் வெளியில் வந்தார்
11:17 காவல்துறை வாகனங்கள் இரண்டு இனோவா, இரண்டு டொம்போ டிரேவலர்கள் காலியாக உள்ளே சென்றது.
11:37 ஜெயா டிவி வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டது.
11:41 தமிழக அரசின் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் சில மருத்துவ உபகரனங்களுடன் சென்றது.
11:55 ஏஜி அரசு வழக்கறிஞர்
11:58 ஷீலா பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் கிளம்பினார்.
அதை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரும் கிளம்பினார்...
12:00 மணி அளவில் அதிகாரிகள்,அமைச்சர்கள் ஆகியோரின் வாகனங்கள் கிளம்பியது...
12:04 உள்ளே சென்ற ஆம்புளன்ஸ் காலியாக வெளியில் வந்தது.
12:13 முதல்வர் இறந்து விட்டதாக அறிக்கை
12:40 தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றது.
12:57 தனியார் ஆம்புலன்ஸ் உள்ளே சென்றது
12:58 108 காலியாக வெளியில் வந்தது.
வீடியோ..
http://www.cinekolly.com/2016/12/breaking-tamil-nadu-chief-minister.html

0 Responses to அப்போலோ கடைசி நிமிட பரபரப்பு!